skip to main
|
skip to sidebar
Home
MAHATAMIL
Vishal
செம்மொழித்தமிழ்
NEW DELHI
கட்டுரைகள்
தன்குறிப்பு
படங்கள்
பதிவுகள்
பாகவதர்
எருக்கம் பூ சௌந்தர மகாதேவன்
Thursday, July 4, 2013
comments (0)
இருக்கும்
போது
எருக்கம்
பூ
கூடத்
தராதவர்கள்
மரித்தபின்
மலர்
வளையம்
வைக்க
வருகிறார்கள்
சௌந்தர
மகாதேவன்
மீன்
Monday, June 24, 2013
comments (1)
கரையேறும்
வரைக்
கடிபடத்தான்
வேண்டும்
.
அழுக்குகளுக்காக
அலையும்
மீன்களிடம்
.
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
நீர்க் குமிழி சௌந்தர மகாதேவன்
comments (0)
அந்த
நீர்க்
குமிழிக்குக்
தெரியும்
நீண்ட
வாழ்க்கையில்லை
என
.
ஆனாலும்
நடுங்காத
நம்பிக்கையுடன்
நாலு
வினாடிகள்
.
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
அக்கினிக் குஞ்சை
comments (0)
குத்திக்
கிழிக்கிற
குளிர்
நிசியில்
கைகளைக்
கக்கத்தில்
நுழைத்து
சுய
சூடு
பெறுகிற
சுபராய
தாத்தா
போல்
சுய
சூட்டில்தான்
யாவரும்
குளிர்காய
வேண்டி
இருக்கிறது
இதில்
அக்கினிக்
குஞ்சை
எங்கே
அடை
காப்பது
?
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
நெஞ்சும் பஞ்சும்
Sunday, June 23, 2013
comments (0)
நெஞ்சும்
பஞ்சும்
கனக்கத்தான்
செய்கிறது
ஈரமாய்
இருக்கும்
வரை
.
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
Newer Posts
Older Posts
Blog Archive
▼
2013
(44)
▼
December
(1)
பொதிகைத் தொலைக்காட்சியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல...
►
August
(2)
►
July
(9)
►
June
(9)
►
April
(1)
►
February
(22)
►
2012
(39)
►
December
(2)
►
November
(1)
►
August
(3)
►
June
(5)
►
May
(1)
►
April
(2)
►
March
(3)
►
February
(4)
►
January
(18)
►
2011
(137)
►
December
(2)
►
November
(11)
►
October
(4)
►
September
(10)
►
August
(6)
►
July
(8)
►
June
(3)
►
May
(13)
►
April
(27)
►
March
(17)
►
February
(5)
►
January
(31)