காத்திருப்பு



சவுதிக்குச் சம்பாதிக்கப்போன
மகனின் வரவுக்காய்
குளிர்பதனப் பெட்டிக்குள்
காத்திருக்கிறது
அத் தாயின் பிணம்
விசா கிடைக்காமல்
போகுமோ!!!!
                  
                                  -Dr.S.மகாதேவன்