மேடைப் பொய்கள்
 

உண்மையைச்
சொல்லப் போனால்
நான்
எந்த உன்மையையும்
சொல்லப் போவதில்லை - காரணம்
இது மேடை!
 



                                                                                 
ஒலி வாங்கியின்
ஒப்பாரி ஒலத்தில்
கருத்துக்கள்
மெல்லக்
கதவடைத்துக் கொண்டன.
                            
                                
                    முனைவர்  ச. மகாதேவன்