பொழிவு

ஒலி வங்கியின்
சத்தமல்ல
பேச்சு
ருத்திரத்தின் யுத்தமே
பேச்சு


         முனைவர்.ச.மகாதேவன்