மேல்




கிணற்றுத் தவளையாய்
கிடப்பதை விடக்
கடல் ஆமையாய்
காலம் கழிப்பது
எவ்வளவோ மேல்!!!!!!!!



      -முனைவர் 
     ச.மகாதேவன்