வதம்



பத்தாம் தசராக்களின்
ராவுகளில்
உக்கிரம் தணியாத உச்சினிமாகாளிகள்
இன்னமும்
மிகிஷாசூரங்களோடு
மல்லுக்கு நிற்கத்தான் வேண்டியிருக்கிறது

                 
          முனைவர்.ச.மகாதேவன்