சீரியல்களுக்கும்
வாரியல்களுக்கும்
ஒற்றுமை உண்டு ...
இரண்டும்
குப்பைகளைக்
கூட்டுகின்றன .