பாவப்பசி



கோட்ஸேக்களின்
கோரப்பசிக்கு
மகாத்மாக்களை
மரண விருந்தாக்கினோம்

 
                                     முனைவர்.ச.மகாதேவன்