வலி 
கடப்பாறைகளுக்குத்
தெரியாது
தளிர்களின்
வலி
                              முனைவர்  ச. மகாதேவன்