விழி . . .  எழு . . . 




இரண்டு சூரியன்களை
இமைக்குள்ளே இருத்திக் கொண்டு
இருளில் இருப்பதாய்
இனியும் சொல்லலாமா?



         முனைவர்.ச.மகாதேவன்