பாத்திரம் அறிந்து பிச்சை இடு
என்றாயே !
அவனிடம் பிளாஸ்டிக் கவர்
கூட இல்லையே...
எதில் இடுவது ?