சொத்தவர்


சிதலடைந்த
கல்லறைகளுக்கிடையே
பளிச்சென்றிருந்த
கிரானைட் கல்லறையைப்
பார்த்தவுடன்
தெரிந்து கொண்டேன்
                          செத்தவர்
                         “சொத்தவரென்று“
                             
                              
                    -முனைவர் ச.மகாதேவன்