மரத்தடியில்...........

 இளநீர்க்காய்களை
இழந்து விட்டுக்
கோலாக்கள் மீதே
நீங்கள் குடியிருப்பீர்கள் என்பதால்
மாப்பிள்ளை விநாயகர்கள்
எல்லாம்
மரத்தடிக்குப்
போய்விட்டர்கள்

                                       முனைவர்.ச.மகாதேவன்