மரணக் கிணற்றில்
ஏழாவது காட்சியில்
அசுர வேகத்தில்
பைக் ஓட்டுகிற
சாகசக்காரனின்
கவனம்
சம்பளம் தருகின்ற
முதலாளியின் முகத்தில்