மாபாரதி

       வெள்ளைத் தாட்களை
        வெகுண்டெரித்த
        கம்பீர
        நெருப்புக் கவிதை
        அம்மா வயிற்றில் உதித்த
        அக்கினிக்குஞசு.

                - முனைவர். ச. மகாதேவன்