பொதிகைத் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு மதியம்
1.30 மணி முதல் 2.00 மணி வரை இசைக்கவி ரமணன்,சசிகலா பாபு ஆகியோருடன் பாளையங்கோட்டை
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன்
’’கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கவிதை
வழங்குகிறார்